நடிகர் பரத்தின் காளிதாஸ்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு... நடிகர் விஜய் சேதுபதி சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டார்

நடிகர் பரத் - இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூட்டணியில் உருவாகி வரும் காளிதாஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
24
24
Published on: 

நடிகர் பரத் - இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூட்டணியில் உருவாகி வரும் காளிதாஸ் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை,

நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

newstamil.tv