41
41

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது திரைப்படம்.. திரைப்படத்திற்கு மதராஸி எனப்பெயரிட்ட படக்குழு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் தனது 23வது திரைப்படத்திற்கு மதராஸி எனப்பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on: 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் தனது 23வது திரைப்படத்திற்கு மதராஸி எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன்,

டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

newstamil.tv