Actress Radhika
news
நடிகை ராதிகா சரத்குமாருக்கு டெங்கு நோய் தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்
நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஐந்து நாட்கள் அவர் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
