akTdw1ZkyNY-HD
news
நடிகை பாலியல் வழக்கு.. சீமான் வழக்கறிஞர்கள் ஆஜர்
நடிகை பாலியல் வழக்கில் சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜர், பாலியல் வழக்கில் வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜர், சீமான் தருமபுரியில் உள்ளதால் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்.

