01
01

அதானி நிறுவன டெண்டர் ரத்து

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து, அதானி நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்,
Published on: 

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து,

அதானி நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்தது தமிழ்நாடு மின்சார வாரியம்,

அதானி நிறுவனம் கோரிய தொகை அதிகம் என்பதால் ரத்து என அறிவிப்பு,

மின்வாரிய பட்ஜெட்டை விட தொகை அதிகமாக இருப்பதால் ரத்து என அறிவிப்பு,

newstamil.tv