26
news
கூடுதல் பணம் வசூலித்த இனிப்பகம்.. வாடிக்கையாளருக்கு 1 கிலோ இனிப்பு வழங்க ஆணை
இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் மன உளைச்சல் என வழக்கு
இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் மன உளைச்சல் என வழக்கு ,
வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தரவு,
சென்னையில் உள்ள காக்கடா ராம்பிரசாத் இனிப்பகத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு,
இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்த பணியாளரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மன உளைச்சல்,
பணத்தை திருப்பி அளித்திருந்தாலும் இனிப்பகத்தின் செயல், சேவை குறைபாட்டை காட்டுவதாக கருத்து .

