21
news
தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜூனா
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைகிறார், காலையில் பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு, தனது நிறுவனம் மூலம் தவெகவுக்கு தேர்தல் பணிகள் செய்யவும் ஆதவ் அர்ஜூனா ஒப்புதல்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைகிறார்,
காலையில் பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு,
தனது நிறுவனம் மூலம் தவெகவுக்கு தேர்தல் பணிகள் செய்யவும் ஆதவ் அர்ஜூனா ஒப்புதல்.

