39
news
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்ட பட்டா.. கண்டித்து ஆதி திராவிட மக்கள் சாலைமறியல் போராட்டம்
புதுக்கோட்டை அருகே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கீழவிளாங்குடியில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் 192 பேருக்கு 1990-ல் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 135 பேர் வீடு கட்டி குடியிருக்கும் நிலையில்,
மீதமுள்ள 57 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

