New Project - 2025-05-19T090331
New Project - 2025-05-19T090331

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்... அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Published on: 

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

newstamil.tv