57
news
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தமிழிசை விடுவிப்பு
திமுகவினரும், பாஜகவினரும் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு, இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பி வருவதால் எம்ஜிஆர் நகரில் பதற்றம், காவல்துறை அனுமதியுடன் ஒரு சிலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் விடுவிப்பு.

