33
33

மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை.. CM எடுத்த ஆக்‌ஷன்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on: 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,

மீனவர் பிரச்சனையில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்,

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை சுட்டிக் காட்டி கடிதம்,

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை,

மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கடிதம்.

newstamil.tv