25
news
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி வெயில் தொடக்கம்... மே 28 ஆம் தேதி வரை அக்னி வெயில் சுட்டெரிக்கும்
வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
வரும் 28-ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என்பதால், பகல் நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும்,
இந்த நாட்களில் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

