30
30

தேமுதிகவை கண்டுகொள்ளாத அதிமுக..?

அதிமுகவில் பலரும் ராஜ்யசபா சீட் கேட்பதால் தேமுதிகவிற்கு சீட் வழங்க முடியாது எனத் தகவல்
Published on: 

அதிமுகவில் பலரும் ராஜ்யசபா சீட் கேட்பதால் தேமுதிகவிற்கு சீட் வழங்க முடியாது எனத் தகவல்,

தேமுதிக சார்பில் சுதீஷிற்காக அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டதாக தகவல்,

சுதீஷை டெல்லி அனுப்ப வேண்டும் என்பதில் பிரேமலதா உறுதியாக இருப்பதாக தகவல்,

ராஜ்யசபாவை குறி வைத்தே கடந்த லோக்சபா தேர்தலில் சுதீஷ் போட்டியிடவில்லை.

newstamil.tv