2
2

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - செம ட்விஸ்ட்..!

அதிமுக ராஜய்சபா வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்
Published on: 

அதிமுக ராஜய்சபா வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்,

இன்பதுரை ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு,

2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்,

தனபாலும் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு.

newstamil.tv