22
news
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வெளியான தகவல்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சி பொதுச் செயலாளர் இபிஎஸ் அழைப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சி பொதுச் செயலாளர் இபிஎஸ் அழைப்பு ,
29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக மா.செ.க்கள் கூட்டம் ,
29ஆம் தேதி காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இருநேரங்களில் நடைபெற உள்ளது ,
மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் இபிஎஸ்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மா.செ.க்களுக்கு அழைப்பு.

