அண்ணாமலை முன் அதிமுகவினர்.. -அமைச்சர் கடும் தாக்கு...

அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம் - சேகர்பாபு
Annamalai
Annamalai
Published on: 

அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம் - சேகர்பாபு,

இந்து முன்னணி நடத்திய முருகபக்தர்கள் மாநாடு என்பது அரசியல் மாநாடு - சேகர்பாபு,

கோவில்களை கொடியவர்களின் கூடாரமாக்க துடிக்கிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு,

இந்து சமய அறநிலையத்துறை குறித்த இந்து முன்னணி தீர்மானத்திற்கும் கண்டனம்,

இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியீடு.

newstamil.tv