18
18

இந்த ஆண்டு இறுதிக்குள் AI மூலம் SOFTWARE கோடிங் பணிகள்.. AI மூலம் கோடிங் செய்ய முயற்சித்து வரும் மெட்டா நிறுவனம்.. மார்க் ஜூக்கர்பெர்க்கின் அறிவிப்பால் IT ஊழியர்கள் கலக்கம்

இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்டா நிறுவனத்தில் இதுவரை மனிதர்கள் செய்து வந்த சில வேலைகளை AI மூலம் செய்ய முயற்சிக்க இருப்பதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருப்பது, IT ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

அதாவது, மென்பொருள் பொறியாளர்கள் செய்து வந்த கடினமான கோடிங் பணிகளை, AI மூலம் செய்ய முயற்சி செய்து வருவதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

newstamil.tv