helicopter landed in Pathankot, Punjab.
helicopter landed in Pathankot, Punjab.

விமானப்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்... ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Published on: 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானப் படையின் இரண்டு விமானிகள், ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றபோது, தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து M17 அப்பாச்சி என்ற இந்த ஹெலிகாப்டர் பதான்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

newstamil.tv