12
news
முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்... புதிய திரைப்படத்தின் கதையை வைத்து வழிபாடு நடத்தினார்
திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது புதிய திரைப்படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்திய நிலையில்,
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

