மகாராஜா உற்சாகம்
மகாராஜா உற்சாகம்

ஜாம் நகர் அரச வம்சத்தின் வாரிசு அஜய் ஜடேஜா.. மகாராஜா ஜாம் சாஹேப் அறிவிப்பால் உற்சாகம்

குஜராத் மாநிலம் ஜாம்நகர் அரச வம்சத்தின் புதிய வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.
Published on: 

குஜராத் மாநிலம் ஜாம்நகர் அரச வம்சத்தின் புதிய வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை ஜடேஜா ஏற்றுக் கொண்டதாகவ இது குறித்து மகாராஜா ஜாம் சாஹேப் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv