31
31

ரேசில் அஜித்குமார் கார் டயர் வெடித்து விபத்து...

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர்வெடிப்பு
Published on: 

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர்வெடிப்பு,

டயர் வெடித்ததையடுத்து அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது,

டயர் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் அஜித் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பார் என எதிர்பார்ப்பு,

நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தகவல்,

சமீப காலமாக அஜித் சர்வதேச கார் பந்தயங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

newstamil.tv