20
20

அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடிக்க ஆசை உள்ளது".. "சப்தம்" பட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் ஆதி பேட்டி

நல்ல கதை அமைந்தால் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசை உள்ளதாக நடிகர் ஆதி தெரிவித்தார்.
Published on: 

நல்ல கதை அமைந்தால் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசை உள்ளதாக நடிகர் ஆதி தெரிவித்தார்.

நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள "சப்தம்" திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், மரகத நாணயம் திரைப்படத்தின் 2-ஆம் பாகம் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தெரிவித்தார்.

newstamil.tv