ajith
ajith

AWARD வாங்கிய அஜித்குமார்

ஷாலினி உருக்கமுடன் சொன்ன வார்த்தை
Published on: 

ரேஸர் அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி, எஸ்.ஆர்.ஓ. மோட்டார் ஸ்போர்ட் குழுமம் கவுரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் அஜித் தனது குடும்பத்துடன் பங்கேற்று விருதினை பெற்றுக்கொண்டார்.

newstamil.tv