அஜித் படம்
அஜித் படம்

3 நாட்களில் ரூ.100 கோடி வசூல் - அஜித் படம் சாதனை... குட் பேட் அக்லி திரைப்படம் உலக அளவில் வசூல் சாதன

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Published on: 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

திரைக்கு வந்து 3 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv