42
42

8 மாதங்களில் சுமார் 42 கிலோ எடையை குறைத்த அஜித்... கார் ரேசில் கலந்து கொள்ள முடிவெடுத்து எடை குறைப்பு

8 மாதங்களில் சுமார் 42 கிலோ எடையை குறைத்ததாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
Published on: 

8 மாதங்களில் சுமார் 42 கிலோ எடையை குறைத்ததாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், கார் ரேசில் கலந்து கொள்ளமுடிவெடுத்தது எடை குறைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் உடற்பயிற்சி,

நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றின் மூலம் நினைத்ததை சாதித்ததாக கூறியுள்ளார்.

newstamil.tv