Thiruppuvanam
news
அஜித் மரணம் - அதிரடியில் இறங்கிய நீதிபதி
திருப்புவனம் அஜித் குமார் கஸ்டடி மரணம் தொடர்பாக 4-வது நாளாக விசாரணை
திருப்புவனம் அஜித் குமார் கஸ்டடி மரணம் தொடர்பாக 4-வது நாளாக விசாரணை,
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் 4-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்,
திருப்புவனம் காவல் நிலையத்தில் இன்று விசாரணையை தொடங்கினார் நீதிபதி,
அஜித்குமார் கொல்லப்பட்ட அன்று பணியில் இருந்த காவலர்களிடம் நீதிபதி விசாரணை,
காவலர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார் நீதிபதி.
