48
news
அஜித்தின் ''வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours'' நிறுவனம் சாதனை.. உலக சாதனை படைத்த ''வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours'' நிறுவனம்
நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ”ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்” ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ”ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்” ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளது.
“ஐலேண்ட் ரம்பிள்” என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது.
இதன் மூலம் ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours கொடுத்தது.

