Pushpa pallakku
Pushpa pallakku

ஆகாச மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா... நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 28 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லாக்கு நடைபெற்றது.

இதற்காக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் நகரின் முக்கிய வீதி வழியாக வந்து பின் ஆலயத்தை வந்தடைந்தார்.

அப்போது பக்தர்கள் கூடை கூடையாக பூக்களை தூவி வரவேற்றனர்.

newstamil.tv