Alagar Temple
Alagar Temple

அழகர் கோயில் ஆடி திருவிழா.. ஆக.9ல் 18ஆம் படி கருப்புக்கு படிபூஜை

ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று அழகர் கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Published on: 

ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று அழகர் கோவிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது,

ஆக.9ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் காலை 8 மணிக்கு மேல் நடைபெறும்

newstamil.tv