16
16

ALBERT THEATRE-ல இப்படியா..! குளிர்பானத்தில் சாராய வாடை.. கேண்டீனுக்கு அதிரடி சீல்..

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் குளிர்பானத்தில் சாராய வாடை அடித்ததால் கேண்டீனை இழுத்து மூடிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மாநகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சோதனை நடத்த உள்ளதாகவும் அறிவிப்பு.
Published on: 

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் குளிர்பானத்தில் சாராய வாடை அடித்ததால் கேண்டீனை இழுத்து மூடிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்,

மாநகரில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் சோதனை நடத்த உள்ளதாகவும் அறிவிப்பு.

newstamil.tv