29
news
அலர்ட்.. பகல் 1 மணி வரை.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு,
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை,
பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர்,
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும்.

