கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதம்,.தலைமை செயலகத்தில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்,.தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது,.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.