13
news
கூட்டணி முறிவு..? எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை..!
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம்.
அந்த வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை எஸ்.பி.வேலுமணி.
அங்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது -எஸ்.பி.வேலுமணி.
அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும் - வேலுமணி.
எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு -எஸ்.பி.வேலுமணி.
