21
news
மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடத்த அனுமதி
சேலம் கொளத்தூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்
சேலம் கொளத்தூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் ,
திராவிடர் விடுதலை கழக ஏற்பாட்டை ஒட்டி சேலம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ,
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதி கடிதம் கொடுத்தும் போலீஸ் தரப்பில் பதிலில்லை என மனு,
ஜனநாயக முறைப்படி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது - நீதிபதி நிர்மல்குமார்,
ஏற்கனவே இதுபோல நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவுகள் உள்ளன - நீதிபதி.

