அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில் 5 ஹீரோயின்கள்.. கதைக்கு 5 ஹீரோயின்கள் தேவைப்படுவதாக தகவல்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் 5 நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
39
39
Published on: 

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் 5 நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ எழுதியள்ள கதையின் படி, படத்திற்கு ஐந்து ஹீரோயின்கள் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க,

கொரிய உள்ளிட்ட 3 மொழி நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv