அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "புஷ்பா 2".. வசூலில் பட்டையை கிளப்பும் "புஷ்பா 2"

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம், 4 நாட்களில் 829 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் உலகளவில் 294 கோடி ரூபாய் கலெக்சன் ஈட்டிய நிலையில், 2வது நாள் முடிவில் மொத்தம் 449 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆனது.
4
4
Published on: 

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம், 4 நாட்களில் 829 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

முதல் நாளில் உலகளவில் 294 கோடி ரூபாய் கலெக்சன் ஈட்டிய நிலையில், 2வது நாள் முடிவில் மொத்தம் 449 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆனது.

இந்த நிலையில், படம் வெளியான 4 நாட்களில் 829 கோடி ரூபாயை கடந்து வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்திய சினிமா வரலாற்றிலேயே குறைந்த நாட்களில் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

newstamil.tv