Alluarjun
Alluarjun

தெலுங்கானாவின் கட்டார் விருது பெற்ற அல்லு அர்ஜுன்... புஷ்பா 2 திரைப்படத்திற்காக தெலங்கானாவின் கௌரவ விருது

தெலுங்கானாவின் கௌரவ விருதான கட்டார் விருதை புஷ்பா 2 திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார்.
Published on: 

தெலுங்கானாவின் கௌரவ விருதான கட்டார் விருதை புஷ்பா 2 திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று அதிகம் வசூலித்த திரைப்படங்கள் பட்டியலில்       2 ஆம் இடத்தை பெற்றது.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.

newstamil.tv