2
news
யுஜிசி விதிகள் திருத்தம் - முதலமைச்சர் கண்டனம்
ஆளுநருக்கு அதிகாரம் தரும் வகையில் யூஜிசி விதிகள் திருத்தம் - முதலமைச்சர் கண்டனம். மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் மீதான நேரடி தாக்குதல் - முதலமைச்சர். மத்திய பாஜக அரசின் எதேச்சாதிகார நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம். ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தமுயற்சி.
ஆளுநருக்கு அதிகாரம் தரும் வகையில் யூஜிசி விதிகள் திருத்தம் - முதலமைச்சர் கண்டனம்.
மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் மீதான நேரடி தாக்குதல் - முதலமைச்சர்.
மத்திய பாஜக அரசின் எதேச்சாதிகார நடவடிக்கை என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.
ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தமுயற்சி.

