Iran
Iran

ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா? - உலக நாடுகள் பேரதிர்ச்சி

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்
Published on: 

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்,

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்,

நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்க ஈரான் மறுப்பு,

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்த நிலையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு,

ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

newstamil.tv