1
1

அமித்ஷாவுக்கு வயிற்றெரிச்சல் - திருமாவளவன்

அம்பேத்கர் பற்றி நாடே பேசுவதை சாவர்க்கர் வாரிசுகளால் எப்படி பொறுக்க முடியும்?. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி திருமாவளவன் காட்டம். எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்- திருமா. அமித்ஷா தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார் - திருமாவளவன். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் எதிரிகள் - திருமா.
Published on: 

அம்பேத்கர் பற்றி நாடே பேசுவதை சாவர்க்கர் வாரிசுகளால் எப்படி பொறுக்க முடியும்?.

அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி திருமாவளவன் காட்டம்.

எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்- திருமா.

அமித்ஷா தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார் - திருமாவளவன்.

அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் எதிரிகள் - திருமா.

newstamil.tv