முன்னணி பால் நிறுவனமான அமுல், லிட்டருக்கு 2 ரூபாய் வரை பால் விலையை உயர்த்தியுள்ளது..இதன் உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..அதன்படி அமுல் முழு கிரீம் பால் விற்பனையானது, லிட்டர் ஒன்றுக்கு ரூ.65 என்பதில் இருந்து ரூ.67 என உயர்த்தி விற்கப்படுகிறது.