doctor statement
news
அஜித் மரணத்தில் எதிர்பாரா திருப்பம்.. இதுவரை வெளிவராத உண்மை- டாக்டர் சொன்ன ஷாக் தகவல்
திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்தை முதன் முதலில் பரிசோதித்த மருத்துவர்
திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த அஜித்தை முதன் முதலில் பரிசோதித்த மருத்துவர்,
திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம்,
அஜித்குமாரை மருத்துவமனை கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்திருந்தார் - மருத்துவர்,
போஸ்ட்மார்டம் அறையில் உடலை வைக்க சொன்னோம் - மருத்துவர் கார்த்திகேயன்,
உயர் அதிகாரிகள் கூறியதாக கூறி உடலை போலீசார் எடுத்து சென்றனர் - மருத்துவர்.
