Anaya Bunker
news
பாலின மாற்று சிகிச்சை செய்து பெண்ணாக மாறிய அனயா பங்கர்... மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி கோரிக்கை
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய நிலையில், தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலின மாற்று சிகிச்சை எடுத்து கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட ஐசிசி கடந்த ஆண்டு தடை விதித்தது.