Anbumani invited PMK
Anbumani invited PMK

பாமக நிர்வாகிகளை அழைத்தார் அன்புமணி

நாளை காலை முதல் பாமக மாவட்ட & மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார் பாமக தலைவர் அன்புமணி
Published on: 

நாளை காலை முதல் பாமக மாவட்ட & மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார் பாமக தலைவர் அன்புமணி,

மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாக தகவல் ,

வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கு பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி,

ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டும் அன்புமணி.

newstamil.tv