!2
news
முதலமைச்சருக்கு அன்புமணி எதிர்ப்பு
அதானி சந்திப்பு குறித்த கேள்விக்கு முதலைமச்சர் கூறிய பதிலால் அன்புமணி ஆவேசம். ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என கூறுவதா? - அன்புமணி ஆவேசம். சமூகசீர்திருத்தவாதியான ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என கூறுவதா?- அன்புமணி. அதானியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என ராமதாஸ் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி.

