21
21

பாமகவை முழுமையாக கைப்பற்ற அன்புமணி திட்டம்

பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3-வது நாளாக ஆலோசனை, பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து அன்புமணி ஆலோசனை,
Published on: 

பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3-வது நாளாக ஆலோசனை,

பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து அன்புமணி ஆலோசனை,

7 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை,

கட்சியின் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக அன்புமணி ஆலோசித்து வருவதாக தகவல்,

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களை தனியாக அழைத்து அன்புமணி ஆலோசனை.

newstamil.tv