Andhra Pradesh Chief Minister
news
ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் ... ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிக மதிப்புடைய 500 ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
