அனிருத் பிறந்தநாள் - வீடியோ வெளியிட்டு வாழ்த்து.. அனிருத் குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ காட்சிகள்

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளையொட்டி, லைகா நிறுவனம் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
Published on: 

இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளையொட்டி, லைகா நிறுவனம் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ பாடலை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோவில், அனிருத் குறித்து ரஜினிகாந்த் பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

newstamil.tv