25
news
அண்ணா பல்கலை. விவகாரம்...ஞானசேகரன் வீட்டில் SIT சோதனை....கிடைத்த முக்கிய தடயங்கள்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் SIT ஆய்வு. ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு விசாரணைக் குழுவினர் 3 மணிநேரமாக ஆய்வு. சென்னை கோட்டூரில் உள்ள ஞானசேகரனின் 3 மாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை. மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் - வேறு தடயங்கள் குறித்து வீட்டில் சோதனை. கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சோதனை நடைபெறுவதாக தகவல்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் SIT ஆய்வு.
ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு விசாரணைக் குழுவினர் 3 மணிநேரமாக ஆய்வு.
சென்னை கோட்டூரில் உள்ள ஞானசேகரனின் 3 மாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை.
மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் - வேறு தடயங்கள் குறித்து வீட்டில் சோதனை.
கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சோதனை நடைபெறுவதாக தகவல்.

