அண்ணா பல்கலை. சம்பவம்...பேரவையில் அதிமுக சார்பில்சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம், அதிமுக அளித்த கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,
14
14
Published on: 

அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்,

அதிமுக அளித்த கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,

நீதிமன்றத்தில் விசாரணை இருக்கிறது, இரு வரிகளில் பேச வேண்டும் சபாநாயகர்,

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருவர் பேச வாய்ப்பளிக்கப்படும்,

newstamil.tv